Atoms, the smallest particles of matter that retain the properties of the matter, are made of protons, electrons, and neutrons. |
பருப்பொருளின் மிகச்சிறிய பாகமான அணுக்கள், அப்பருப்பொருளின் எல்லா பண்புகளையும் தக்க வைக்க கூடியது. அது ப்ரோடான், நியூட்ரான் மற்றும் எலேக்ட்ரோன்களால் ஆனது. |
Protons have a positive charge, Electrons have a negative charge that cancels the proton's positive charge. |
ப்ரோடான்களுக்கு நேரேற்றமின் பண்பு உண்டு.எலேக்ட்ரோன்களின் எதிர்மின்ஏற்ற பண்பு ப்ரோடான்களுக்கு நேரேற்றமின் பண்பை நீக்கி விடுகிறது. |
Neutrons are particles that are similar to a proton but have a neutral charge. |
நியூட்ரான்கள், ப்ரோடான் போன்ற அனுகூறுகளே. அனால் அவற்றுக்கு நொதிமின்னேற்ற பண்பு உண்டு. |
There are no differences between positive and negative charges except that particles with the same charge repel each other and particles with opposite charges attract each other. |
நேரேற்றமின் - எதிர்மின்ஏற்ற பண்புகளுக்கு வேறுபாடுகள் பெரிதாய் இல்லை என்றாலும், ஒரே வகையான ஏற்றம் உந்தியெறியும். மாற்று ஏற்றம் கொண்ட கூறுகள் ஈர்க்கும். |
If a solitary positive proton and negative electron are placed near each other they will come together to form a hydrogen atom. |
ஒரு தனித்த நேரேற்றமின் ப்ரோடோனும் ஒரு எதிர்மின்னேற்ற ஏலேக்ட்ரோனும் அருகருகே வைக்கபட்டால் அவை ஒன்று சேர்ந்து ஒரு ஹைட்ரோஜன் அணுவை உண்டாக்கும். |
This repulsion and attraction (force between stationary charged particles) is known as the Electrostatic Force and extends theoretically to infinity, but is diluted as the distance between particles increases. |
இந்த உந்தியெறிதலும், ஈர்த்தலும்( அதாவது நிலையான மின்னேற்ற அணுகூறுகளுக்கு இடைய உள்ள ஆற்றல்) நிலைமின்னுக்குரிய ஆற்றல் என்று வழங்கப்படும். இது கருத்தியலில் முடிவிலி வரை என்றாலும், கூறுகளுக்கு இடையே உள்ள தொலைவு அதிகம் ஆகும் போது கணக்கில் கொள்ளமுடியாது. |
When an atom has one or more missing electrons it is left with a positive charge, and when an atom has at least one extra electron it has a negative charge. |
ஒரு அணுவுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட எல்க்ட்ரோன்கள் இல்லை என்றால் அதற்கு நேர்ஏற்ற மின்பண்பு வந்துவிடும். மாறாக ஒரே ஒரு அதிக எல்க்ட்ரோன் சேர்ந்தாலும் அதற்கு எதிர்மின்ஏற்ற பண்பு வரும். |
Having a positive or a negative charge makes an atom an ion. |
ஒரு அணுவின் மின்னேற்ற பண்பே அதை ஒரு மின்மயத்துகள் ஆக்கும். |
Atoms only gain and lose protons and neutrons through fusion, fission, and radioactive decay. |
ஒரு அணுவிற்கு எலேக்ட்ரோன் ப்ரோடான் சேர்க்கையும் இழப்பும் மூன்று காரணங்களால் மட்டுமே நடக்கும்.
அவை அணுபிணைப்பு, அணுபிளப்பு மற்றும் கதிரியக்கசிதைவு. |
Although atoms are made of many particles and objects are made of many atoms, they behave similarly to charged particles in terms of how they repel and attract. |
துகள்கள் இணைந்து அணுக்களானாலும், அணுக்கள் இணைந்து பொருட்களானாலும் - அவற்றின் ஈர்த்தலும் உந்தியெறிதல் பண்பும் அந்த துகள்களின் மினஎற்றத்தை பொறுத்தே அமையும். |
In an atom the protons and neutrons combine to form a tightly bound nucleus. |
ஒரு அணுவில் ப்ரோடானும் நியூட்ரானும் இணைந்து ஒரு கட்டுண்ட உட்கருவை உருவாகும்.
|
This nucleus is surrounded by a vast cloud of electrons circling it at a distance but held near the protons by electromagnetic attraction (the electrostatic force discussed earlier). |
இந்த உட்கருவை சுற்றிலும் நிறைய எலேக்ட்ரோன்கள் சற்று தூரத்தில் முகில் வடிவில் வட்டமிடும். அனால் ப்ரோடான்கள் மின்காந்த ஈர்ப்பால்(முன்னர் சிந்தித்த நிலைமின்னுக்குரிய ஆற்றல்) உட்கருவின் அருகிலயே இருக்கும். |
The cloud exists as a series of overlapping shells / bands in which the inner valence bands are filled with electrons and are tightly bound to the atom. |
இந்த முகிலானது ஒன்றின் மேல் ஒன்றமைந்த கற்றைகளால் ஆனது.
அதிலும் அந்த அணுவின் உள்இணைதிறன் பட்டைகளில் எலேக்ட்ரோன்கள் இறுக கட்டுண்டு இருக்கும். |
The outer conduction bands contain no electrons except those that have accelerated to the conduction bands by gaining energy. |
வெளிப்புற கடத்தல் பட்டைகளில் எலேக்ட்ரோன்கள் இருக்காது. அப்படி தோன்றுபவை ஆற்றல் பெற்று அப்பட்டைகளுக்கு முடுக்கி விடபடுபவையே. |
With enough energy an electron will escape an atom (compare with the escape velocity of a space rocket). |
ஆற்றல் இல்லை என்றால், எலேக்ட்ரோன்கள் அணுவை விட்டு வெளியேறி விடும்.(விண்கலத்தின் தப்புவிசையோடு ஒப்பிடுக) |
When an electron in the conduction band decelerates and falls to another conduction band or the valence band a photon is emitted. |
கடத்தல் பட்டைகளில் உள்ள எலேக்ட்ரோன்களில் வேகதேய்வு ஏற்படும் போது அது அடுத்த கடத்தல் பட்டைக்கோ ,இணைதிறன் பட்டைக்கோ சென்று போடோனை வெளிவிடும். |
This is known as the photoelectric effect. |
இது ஒளிசார்மின்னாற்றல் விளைவு என்று அழைக்கப்படும். |