God is a mystery that is experienced best when enlightened. |
கடவுள் ஓர் மர்மம் என்பதை மிக சிறந்த ஞானம் பெரும் பொழுது உணர்கின்றோம் |
We can only say that it is good to live in God. |
கடவுளில் வாழ்வது நல்லது என்று மட்டுமே நாம் கூற முடியும் |
It is better to be enlightened than not enlightened. |
அறிவொளி பெறாததை விட அறிவொளி பெறுவதே நல்லது |
Enlightenment is the deeper purpose of life. |
அறிவொளி என்பததே வாழ்க்கையின் ஆழமான நோக்கம். |
Through enlightenment, we reach the kingdom of God. |
அறிவொளியின் மூலம் நாம் தேவனுடைய ராஜ்யத்தை அடைகிறோம். |
Enlightenment means inner peace, inner happiness and all-encompassing love for all beings. |
அறிவொளி என்பது உள் அமைதி, உள் மகிழ்ச்சி மற்றும் அனைத்து உயிரினங்களுக்கும் அனைத்தையும் உள்ளடக்கிய அன்பு. |
An enlightened person lives in God. |
அறிவொளி பெற்ற ஒருவர் கடவுளில் வாழ்கிறார். |
He or she sees God as a kind of light in the world. |
அவன் அல்லது அவள் கடவுளை உலகில் ஒரு வகையான ஒளியாகவே பார்க்கிறார்கள். |
He or she feels God in him or herself and around him or herself. |
அவன் அல்லது அவள் கடவுளை அவனிடமோ அல்லது அவளிடமோ மற்றும் அவனைச் சுற்றியோ அல்லது அவளை சுற்றியோ உணர்கின்றனர். |
He or she feels God as inner happiness, inner peace and inner strength and is aware that he or she is in a higher truth that can only be described as universal love. |
அவன் அல்லது அவள் கடவுளை உள் மகிழ்ச்சி, உள் அமைதி மற்றும் உள் வலிமை என்று உணர்கிறார்கள், மேலும் அவன் அல்லது அவள் உலகளாவிய அன்பு மற்றுமே உயர்ந்த சத்தியம் என்பதையும் அரித்திருக்கின்றனர் |
In each of the major religions, there are varied definitions of God. |
ஒவ்வொரு முக்கிய மதத்திலும், கடவுளின் மாறுபட்ட வரையறைகள் உள்ளன. |
In the religions we also find the personal and abstract term of God. |
மதங்களில் கடவுளின் தனிப்பட்ட மற்றும் சுருக்கமான சொல்லையும் காணலாம். |
Many enlightened mystics think of God as a person and some others as a higher dimension in the cosmos. |
பல அறிவொளி ஞானிகள் கடவுளை ஒரு நபராகவும், இன்னும் சிலர் அகிலத்தில் ஒரு உயர்ந்த பரிமாணமாகவும் நினைக்கிறார்கள். |
In Buddhism and in Hinduism the abstract term of God dominates. |
புத்திசம் மற்றும் இந்து மதத்தில் கடவுளின் சுருக்க சொல்லே ஆதிக்கம் செலுத்துகிறது. |
In Buddhism, the highest principle is called Nirvana and in Hinduism it’s called Brahman. |
புத்திசத்தில் மிக உயர்ந்த கொள்கை நிர்வனா என்றும் அதுவே இந்து மதத்தில் பிரம்மம் என்றும் அழைக்கப்படுகிறது. |
Jesus referred to God as father. |
இயேசு கடவுளை தந்தை என்று குறிப்பிட்டார். |
Moses referred to God more in an abstract fashion. |
மோசஸ் கடவுளை ஒரு சுருக்கமான முறையில் அதிகம் குறிப்பிட்டார். |
His central definition of God was described with the words “I am.” |
கடவுளைப் பற்றிய அவரது மைய வரையறை “நான்” என்ற சொல்லால் விவரிக்கப்பட்டது. |
These words refer to God as a happy state of being where one experiences enlightenment. |
இந்த வார்த்தைகள் கடவுளை ஒரு அறிவொளியை அனுபவிக்கும் ஒரு மகிழ்ச்சியான நிலை என்று குறிப்பிடுகின்றன. |
In the words “I am” we find the main way to enlightenment. |
“நான்” என்ற வார்த்தைகளில் அறிவொளி அடைவதின் முக்கிய வழியைக் காண்கிறோம். |
People need to develop a cosmic consciousness, a consciousness of the unity of all things. |
மக்கள் எல்லா பொருட்களின் ஒற்றுமையுணர்வு அதாவது பிரபஞ்சத்தின் உணர்வை வளர்த்துக்கொள்ள வேண்டும். |
Thus the ego consciousness is lost. |
இதனால் ஈகோ உணர்வு இழக்கப்படுகிறது. |
Then one experiences pure consciousness, is one with everything and can only say: “I am.” |
எவன் ஒருவன் தூய்மையான விழிப்புணர்வை அனுபவிக்கின்றானோ, அவனே எல்லாவற்றையும் அடைந்து "நான்" என்று கூற முடியும். |
He or she cannot say “I am so and so.” |
அவன் அல்லது அவள் “நான் அப்படியே இருக்கிறேன்” என்று சொல்ல முடியாது. |
He or she identifies with everything and everyone and is personally nothing and is simply consciousness. |
அவன் அல்லது அவள் வேறவேறெதுவும் இல்லாமல் தங்களின் உள்ளுணர்வை மட்டுமே கொண்டு எல்லாவற்றையும் எல்லோரிடமும் கண்டுகொள்கின்றனர். |
God as a being who can take action helps us along the spiritual way. |
கடவுள் ஒரு மனிதராக நம்மை ஆன்மீகத்தை நோக்கி செல்ல உதவி புரிகின்றார். |
All enlightened beings are an incarnation of God. |
அறிவொளி பெற்ற அணைத்து மனிதர்களும் கடவுளின் அவதாரம். |
If you connect with God or an enlightened being daily, you will be lead in the light. |
நீங்கள் தினமும் கடவுளோடு அல்லது அறிவொளியுடன் இணைந்தால், நீங்கள் வெளிச்சதை நோக்கி செல்வீர்கள் |