Atoms, the smallest particles of matter that retain the properties of the matter, are made of protons, electrons, and neutrons. |
அணுக்கள் எனப்படும் ஒரு பொருளின் நுண்ணிய துகள்கள் , அப்பொருளின் தன்மைகளை தன்னகத்தே கொண்டிருக்கும். இந்த அணுக்கள் புரோட்டான், நியூட்ரான் மற்றும் எலெக்ட்ரோனால் செய்யப்பட்டிருக்கும். |
Protons have a positive charge, Electrons have a negative charge that cancels the proton's positive charge. |
ப்ரோட்டான்கள் நேர்மறையான தன்மை உள்ளவை. எலெக்ட்ரோன்கள் ப்ரோட்டான்களின் நேர்மறையான தன்மையை ரத்து செய்யும் வகையில் எதிர்மறையான தன்மை உள்ளவை. |
Neutrons are particles that are similar to a proton but have a neutral charge. |
நியூட்ரோன்கள் ப்ரோட்டான்களை போலவே துகள்கள் ஆனால் சம நிலை உள்ளவை. |
There are no differences between positive and negative charges except that particles with the same charge repel each other and particles with opposite charges attract each other. |
நேர்மறை தன்மைக்கும் எதிர்மறை தன்மைக்கும் வேறுபாடுகள் கிடையாது. ஒரே தன்மை உள்ள பொருட்கள் ஒன்றை விட்டு மற்றொன்று விலகிச்செல்லும். மாற்று தன்மை உள்ள பொருட்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து கொள்ளும். |
If a solitary positive proton and negative electron are placed near each other they will come together to form a hydrogen atom. |
ஒரே ஒரு நேர்மறை ப்ரோடோனும் எதிர்மறை எலெக்ட்ரோனும் அருகருகே வைத்தால் அவை ஒன்றாகி ஹைட்ரஜன் அணுவாக உருப்பெறும் . |
This repulsion and attraction (force between stationary charged particles) is known as the Electrostatic Force and extends theoretically to infinity, but is diluted as the distance between particles increases. |
ஒன்று சேர்த்தாலும் விலகி செல்லுதலும் (அசையாமல் இருக்கும் மின் சக்தி உள்ள பொருட்களுக்கு இடையில் உள்ள சக்தி) மின் தேக்க சக்தி எனப்படுகிறது. இந்த சக்தி அண்டம் வரை செல்லும் தன்மை உள்ளது. ஆனால் பொருட்களின் இடைவெளி அதிகாரிக்குமானால் நீர்த்து போகும் தன்மை உள்ளது. |
When an atom has one or more missing electrons it is left with a positive charge, and when an atom has at least one extra electron it has a negative charge. |
ஒரு அணுவில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எலெக்ட்ரோன்கள் இல்லாமல் போனால் அது நேர்மறை சக்தி உள்ளதாக இருக்கும். |
Having a positive or a negative charge makes an atom an ion. |
ஒரு அணுவில் ஒரு எலக்ட்ரான் அதிகமாக இருக்குமானால் அது எதிர்மறை சக்தி உள்ளதாக இருக்கும் |
Atoms only gain and lose protons and neutrons through fusion, fission, and radioactive decay. |
கலப்பு பிரிவு மற்றும் கதிரியிக்க அழிவினால் மட்டுமே அணுக்கள் ப்ரோட்டான்கள் மற்றும் நியூட்ரோன்களை அடையவோ அல்லது இழக்கவோ செய்யும். |
Although atoms are made of many particles and objects are made of many atoms, they behave similarly to charged particles in terms of how they repel and attract. |
அணுக்கள் சிறு துகள்களால் ஆனாலும் பொருட்கள் அணுக்களால் ஆனாலும் கூட அவை மின் ஆற்றல் பெற்ற துகள்கள் போலவே ஒன்று சேரவோ விலகி செல்லவோ செய்யும் . |
In an atom the protons and neutrons combine to form a tightly bound nucleus. |
ஒரு அணுவில் ப்ரோட்டான்களும் நியூட்ரோன்களும் மிக நெருக்கமாக சேர்ந்து உட்கருவாக அமையும். |
This nucleus is surrounded by a vast cloud of electrons circling it at a distance but held near the protons by electromagnetic attraction (the electrostatic force discussed earlier). |
இந்த உட்கரு சிறு தொலைவில் மிக அதிகமான எலெக்ட்ரோன்களால் சூழப்பட்டிருக்கும். மின் காந்த ஈர்ப்பினால் இந்த உட்கரு ப்ரோட்டான்களுக்கு அருகில் இருக்கும். |
The cloud exists as a series of overlapping shells / bands in which the inner valence bands are filled with electrons and are tightly bound to the atom. |
இந்த அமைப்பு ஒன்றின் மேல் ஒன்றாக இருக்கும் கூடுகள் போல இருக்கும். இதன் உட்புறம் எலெக்ட்ரோன்கள் அணுவுடன் மிக நெருக்கமாக சேர்ந்து இருக்கும். |
The outer conduction bands contain no electrons except those that have accelerated to the conduction bands by gaining energy. |
அதன் வெளிப்புற கடத்தல் அலைவரிசையில் ஆற்றலினால் உந்தப்பட்ட எலெக்ட்ரோன்கள் தவிர மற்ற எலெக்ட்ரோன்கள் இருக்காது. |
With enough energy an electron will escape an atom (compare with the escape velocity of a space rocket). |
போதிய ஆற்றல் இருந்தால் எலக்ட்ரான் அணுவிலிருந்து தப்பி செல்லும் (விண் ஏவுகணை சக்தி போல). |
When an electron in the conduction band decelerates and falls to another conduction band or the valence band a photon is emitted. |
ஓர் எலக்ட்ரான் கடத்தல் அலைவரிசையில் இருந்து வேகம் குறைந்து மற்றொரு கடத்தல் அலைவரிசைக்கு செல்லும் போது போட்டான் உண்டாகிறது. |
This is known as the photoelectric effect. |
இது மின் புகைப்பட ஆற்றல் எனப்படுகிறது. |